தமிழகத்தின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஏப்ரல் 18.

0
Tamilnadu Lockdown

முக்கியமான தடைகள் மற்றும் விலக்கு.

1. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய தேவை மட்டும் அனுமதி.

2. ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு.

3. 12ஆம் ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.

4. இரவு ஊரடங்கில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஓட தடை.

5. விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஆட்டோ ஓட அனுமதி.

6. தினசரி செய்தி தாள் விநியோகத்திற்கு தடை இல்லை.

7. ஆட்டோ மற்றும் வாடகை வண்டிகளுக்கும்(Uber, Ola) தடை.

8. சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் தடை.

9. அனைத்து கடற்கரைகள் செல்வதற்கும் தடை.

முழு விவரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here