Home Blog Page 2
Athi Palam
அத்திப்பழம், காய் அல்லது பழம் வகையை சேர்ந்தது அல்ல, பூ💐 வகையை சேர்ந்தது. ஆம்,❕ ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அத்திப்பூ மற்ற மரங்களின் பூ போன்று இல்லாமல் சற்றுவித்தியாசமாக இருக்கும். அத்திக்காய் மிகவும் மென்மையான தோலுடன் சிறு சிறு விதைகளை 🌱 கொண்டு இருக்கும். உலர்ந்த அத்திப்பழத்தை உண்பது மிகவும் நல்லது. அத்திப்பழத்தை எப்போது, எப்படி உண்ணவேண்டும்🤔? அத்திப்பழம் சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் தங்க நிறங்களில் இருக்கும். அத்தி பழத்தை பன்னிரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இரவு முழுவதும்...
Sukkiti Keerai
மணத்தக்காளி: Black Night Shade மணத்தக்காளியை சில கிராமங்களில் சுக்கிட்டி கீரை என்றும் சொல்வார்கள். இந்த மணத்தக்காளியின் அம்சமான 3 அற்புதங்கள் மற்றும் மருத்துவ குணங்களை காண்போம். இலைகாய் பழம் மணத்தக்காளி இலை🍃, தண்டின்🎋 பயன்கள் மணத்தக்காளி இலையை சுக்கிட்டி கீரை அல்லது மணத்தக்காளி🥗 கீரையென்று சொல்லலாம். நாம் இலையுடன் சேர்த்து சிறிய சிறிய தண்டையும் ஒடித்து சிறிது சிரிதாக்கி பொரியலாக சாப்பிடலாம். மேலும் சுக்கிட்டி தலையை கொண்டு சட்னி கூட அரைத்து சாப்பிடலாம். சுக்கட்டி பழம், காயின் பயன்கள் சிறியவர்👦 முதல் பெரியவர்👴 வரை சுக்கிட்டி பழங்களை...
பாரதியார்
செந்தமிழ் நாடு- பாடல் செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி - எனமேவிய யாறு பலவோடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்லகாதல் புரியும் அரம்பையர் போல் - இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்றுமொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்எத்தனையுண்டு புவிமீதே - அவையாவும்...

We're On Social

105,623FansLike
398,205FollowersFollow
15,960SubscribersSubscribe